• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க உயர் நிலை பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை
  2017-06-15 09:35:19  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனச் சர்வதேசப் பொருளாதாரப் பரிமாற்ற மையமும் அமெரிக்காவின் ஆசிய சங்கமும் கூட்டாக நடத்திய சீன-அமெரிக்க உயர் நிலை பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை 14ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவில் அமெரிக்காவின் தொழில் நிறுவனங்கள் ஆர்வம் கொள்கின்றன. இதில் பங்கெடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றன என்று அமெரிக்காவின் ஆசிய சங்கத்தின துணை செயல் செயலாளர் நகோர்ஸ்கி தெரிவித்தார்.
தற்போது, சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி முக்கிய காலக்கட்டத்தில் உள்ளது. ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது, இரு தரப்புகளின் பொருளாதார வர்த்தக உறவின் முக்கிய அம்சமாகும் என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதர் ச்சுய் தியென்காய் தெரிவித்தார். (சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040