• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலைய செய்தியாளர்களின் ஹெ நென் பயணம் நிறைவு
  2017-06-15 10:44:18  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி நிலையம், சீனாவின் ஹெ நென் மாநிலத்தைச் சேர்ந்த லோ யாங் நகர் ஆகியவற்றின் ஏற்பாட்டில், '2017-ஆம் ஆண்டு சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் ஹெ நென் பயணம்'எனும் பெரிய ரக பேட்டி நடவடிக்கை, ஹெ நென் மாநிலத்தின் தலைநகர் ட்சென் சோவில் நேற்று நிறைவடைந்தது. 6 நாட்கள் நீடித்த இப்பயணத்தில், பிரான்ஸ், பிரேசில், நேபாளம், ஈரான், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040