• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவில் மீண்டும் வட்டி உயர்வு
  2017-06-15 11:30:54  cri எழுத்தின் அளவு:  A A A   

பெடரல் நிதி வட்டி விகிதத்தை 1 விழுக்காடு முதல் 1.25 விழுக்காடு என்ற நிலையில் உயர்த்துவதாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 14ஆம் நாள் அறிவித்தது. இவ்வாண்டிற்குள் அமெரிக்காவில் 2ஆவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்துவது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வாண்டில் மற்றொரு வட்டி விகித உயர்வு இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் ஜனீட் எல். யேல்லான் அன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், சந்தைக்கு ஆயத்தம் செய்யும் வகையில் பெடரல் ரிசர்வ் வங்கி இருப்பு நிலைக் குறிப்பை சுருக்கும் திட்டத்தை வெளியிடுவதாக தெரிவித்தார். ஆனால், இந்தத் திட்டம் அமலுக்கு வரும் தேதி பற்றி அவர் கூறவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
• பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
• அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
• உத்தரப் பிரதேசத்தில் நஞ்சு கல்ந்து தேநீர் - 21 பேருக்கு உடல்பாதிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040