• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் துப்பாக்கிச் சூடு
  2017-06-15 14:05:22  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யு.பி.எஸ் நிறுவனத்தின் கிடங்கு மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றில் 14ஆம் நாளன்று காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சூடுச் சம்பவம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில், 4 பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சுட்டவர் மற்றும் சுடப்பட்டவர்கள் அனைவரும், யுபிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவர் என்று இந்நிறுவனம் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
• பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
• அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
• உத்தரப் பிரதேசத்தில் நஞ்சு கல்ந்து தேநீர் - 21 பேருக்கு உடல்பாதிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040