• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவுக்கும் பானாமக்குமிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
  2017-06-15 14:58:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவுக்கும் பனாமாவுக்குமிடையிலான பரிமாற்றத்தை அதிகரித்து, இரு நாட்டு வர்த்தகத் தொடர்பை மேம்படுத்தும் வகையில், சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடுவதாக பனாம வர்த்தகத் தொழிற்துறை அமைச்சர் அகஸ்டோ அர்ஸ்சோமேனா 14ஆம் நாள் தெரிவித்தார்.

வர்த்தகமும் முதலீடும் இரு நாட்டு ஒத்துழைப்பில் முக்கிய விஷயங்களாகும். உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடான சீனா, பனாமவின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளி நாடாகும் என்று அவர் கூறினார். (சிவகாமி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040