• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டின் உலகப் புத்தாக்க குறியீட்டு அறிக்கையில் சீனா 22ஆவது இடத்தை வகித்தது.
  2017-06-16 09:06:13  cri எழுத்தின் அளவு:  A A A   
2017ஆம் ஆண்டின் உலகப் புத்தாக்க குறியீட்டு அறிக்கையின் படி, சீனா, 22ஆவது இடத்தை வகிக்கின்றது. 2016ஆம் ஆண்டில், சீனா, 25ஆவது இடத்தை வகித்தது. சீனா முதல் 25 இப்படியலில் தரவரிசைக்குள் நுழைவது இதுவே முதன்முறையாகும. 2017ஆம் ஆண்டில், வளர்ச்சி அடைந்த வணிகம், அறிவுசார் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறையில் சீனா தெளிவான மேம்பாடு அடைந்து வருகிறது. ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடத்தை வகித்து, உலகில் மிகுந்த புத்தாக்கம் வாய்ந்த நாடுகளாக விளங்குகின்றன.(சிவகாமி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040