• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் உருவாக்கம்
  2017-06-16 09:13:59  cri எழுத்தின் அளவு:  A A A   

பயங்கரவாத எதிர்ப்புக்கான ஐ.நாவின் முயற்சியை ஒருங்கிணைத்து, பல்வேறு உறுப்பு நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்க்கும் திறனின் அமைப்பிற்கு அதிகமான ஆதரவு அளிக்கும் வகையில், ஐ.நாவின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை மீண்டும் உருவாக்கி, ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தை நிறுவ ஐ.நா பேரவை 15-ஆம் நாள் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரெஸ் பதவி ஏற்ற பின், ஐ.நா அமைப்புமுறையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முக்கிய சீர்திருத்தம் இதுவாகும். பயங்கரவாத எதிர்ப்புக்கான ஐ.நாவின் தந்திரத்தை உறுப்பு நாடுகள் நடைமுறைப்படுத்துவதற்கு, இத்தீர்மானம் துணைபுரியும் என்று 71வது ஐ.நா பொது பேரவையின் தலைவர் பீட் டாம்சன் தெரிவித்துள்ளார்.

தவிர, குட்ரெஸ் தனது செய்தித் தொடர்பாளர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், ஐ.நாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புக்கான சீர்திருத்தமானது, முன்னதாகவே மோதல்களைத் தடுத்து, நீண்டகால அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதில் ஐ.நா மேற்கொள்ளும் முயற்சிகளை முன்னேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040