• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் மீதான தடை நடவடிக்கை
  2017-06-16 09:26:57  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் மீதான தடையாணைச் சட்ட முன்மொழிவு ஒன்றை, அமெரிக்க செனட் அவை 15ஆம் நாள் ஏற்றுக்கொண்டது. ரஷியா மீதான தடையாணை திருத்தமும் இதில் அடக்கம். இச்சட்ட முன்மொழிவு, பிரிதிநிதிகள் அவையிடம் ஒப்படைக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்படும்.
அமெரிக்க செனட் அவையில், 98 ஆதரவான மற்றும் 2 எதிரான வாக்குகளைப் பெற்று இம்முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்ட்டது. அதன்படி, ஈரானில் ஏவுகணை வடிவமைப்பில் ஈடுபடுகின்ற பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற மக்கள் மீது தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், மேலும், பயங்கரவாதத்தில் பங்கு கொண்ட ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை மீது இந்த தடை நடவடிக்கையை மேற்கொள்ள இச்சட்ட முன்மொழிவு தீர்மானித்துள்ளது.(சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040