• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான முதல் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது
  2017-06-16 09:53:38  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தை ஜுன் 19-ஆம் நாளில் அதிகாரப்பூர்வமாக துவங்க உள்ளதாக இப்பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பேற்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் முதன்மை பிரதிநிதி மிஷெல் பியேனியும் பிரிட்டன் அமைச்சர் டேவிஸும் 15-ஆம் நாள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் பிரதிநிதி டேவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரேசிலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிதிநிதி பியேனியுடன் சந்தித்துரையாடுவார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
• பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
• அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
• உத்தரப் பிரதேசத்தில் நஞ்சு கல்ந்து தேநீர் - 21 பேருக்கு உடல்பாதிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040