• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்களைக் அதிகரித்துள்ள சீனா
  2017-06-16 11:08:25  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏப்ரல் திங்கள் 460 கோடி டாலர் மதிப்புள்ள அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை சீனா வங்கியது. சீனா வாங்கிய அமெரிக்க அரசுக் கடன் தொகை தொடர்ந்து 3 மாதங்களாக அதிகரித்துள்ளது. மொத்த தொகை, ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 220 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்று அமெரிக்க நிதி அமைச்சகம் 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் திங்கள் 1240 கோடி அமெரிக்க அரசு கடன் பத்திரங்களை ஜப்பான் விற்பனை செய்துள்ளது. ஜப்பானின் கையிலுள்ள அமெரிக்க அரசு கடன் தொகை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 690 கோடி அமெரிக்க டாலராகும்.(சிவகாமி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040