• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையிலுள்ள சீன நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள் ஆகியவை இலங்கைக்கு உதவி வழங்குவது
  2017-06-16 15:35:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள் ஆகியவை இடம்பெறும் மருத்துவ உதவிக் குழு 15ஆம் நாள் இலங்கை தலைநகரான கொழும்பு புறப்பட்டு, புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால், பாதிக்கப்பட்ட 13 பிரதேசங்களுக்குச் சேன்று, உள்ளூர் மக்களுக்கு மருத்துவ சேவையையும் உதவியையும் வழங்க உள்ளது.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040