• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 2ஆவது ஆண்டு கூட்டம்
  2017-06-17 14:49:19  cri எழுத்தின் அளவு:  A A A   

3 நாட்கள் நடைபெறும் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 2ஆவது ஆண்டுக் கூட்டம் 16ஆம் நாள் தென் கொரியாவின் ஜெஜூ தீவில் துவங்கியது. தொடரவல்ல அடிப்படை வசதி என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும். ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி உறுப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதித் துறையினர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட 2000க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தின் போது, தொடரவல்ல எரியாற்றல், நுண்ணறிவு நகர் கட்டுமானம், அடிப்படை வசதி முதலீடு முதலிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெறும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 3ஆவது ஆண்டுக் கூட்டம் இந்தியாவின் மும்பையில் நடைபெறவுள்ளது. (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
• பாகிஸ்தானில் வாகனத் தீ விபத்து
• ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
• சீன வெளியுறவு அமைச்சர்-பாகிஸ்தான் தலைமையமைச்சரின் தூதாண்மை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை
• 2ஆவது சீன-இந்திய சிந்தனை கிடங்குகள் கருத்தரங்கு
• திரைப்படத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு
• அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தடையை நீக்க:அமெரிக்காவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040