• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அஸ்தானா உலகப் பொருட்காட்சியில் பெய்ஜிங் நிகழ்ச்சி வாரம்
  2017-06-17 16:32:43  cri எழுத்தின் அளவு:  A A A   
அஸ்தானா உலகப் பொருட்காட்சியிலுள்ள சீன காட்சியரங்கில் பெய்ஜிங் நிகழ்ச்சி வாரம் 16ஆம் நாள் தொடங்கியது. கசகஸ்தான் அரசு அதிகாரிகள், அந்நாட்டுக்கான சீனத் தூதரகப் பிரதிநிதிகள், உலகப் பொருட்காட்சியிலுள்ள சில நாடுகளின் காட்சியரங்குத் தலைவர்கள் முதலியோர் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

பெய்ஜிங் மாநகரின் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர் சௌ வென்ச்சி உரை நிகழ்த்துகையில், பெய்ஜிங் நிகழ்ச்சி வாரம், பண்பாட்டு மற்றும் வணிக நிகழ்ச்சிகளின் மூலம் கசகஸ்தான் மக்களுக்கு பெய்ஜிங்கின் தோற்றம் மற்றும் நவீன வசீகரத்தை வெளிப்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும், இவ்வாரத்தில் பெய்ஜிங்-அல்மா அதா வணிகப் பேச்சுவார்த்தை, இவ்விரு நகரங்களுக்கிடையே வணிக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட உள்ளது. (வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040