• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரேசிஸ் நெடுநோக்கு பேச்சுவார்த்தை
  2017-06-17 16:52:50  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பிரேசில் வெளியுறவு அமைச்சர் அலோய்சியோ நுனேஸுடன் இருநாடுகளின் 2ஆவது வெளியுறவு அமைச்சர் நிலை பன்முக நெடுநோக்கு பேச்சுவார்த்தையை பெய்ஜிங்கில் 16ஆம் நாள் நடத்தினார்.

இருநாட்டுறவு, சீன-லத்தின் அமெரிக்க உறவு, பிரிக்ஸ் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் விரிவான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் சியாமென் பேச்சுவார்த்தை வெற்றி பெறும் வகையில் இருதரப்பும் இணைந்து பாடுபடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040