• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜெர்மனிக்கு லீக்கெச்சியாங்கின் இரங்கல் செய்தி
  2017-06-18 15:15:38  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜெர்மனியின் முன்னாள் தலைமையமைச்சர் ஹெல்முட் கோலின் மரணம் குறித்து, சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங், தலைமையமைச்சர் ஏஞ்சலா மேர்கலுக்கு 17ஆம் நாள் இரங்கல் செய்தியை அனுப்பினார்.

லீக்கெச்சியாங் கூறுகையில், ஜெர்மனி, ஐரோப்பாவில் சீனாவின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியாகும். இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் ஒத்துழைப்பில் இடைவிடாமல் முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாட்டுறவும் நட்புறவும் மேலும் வளரும் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040