• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டின் விளையாட்டுப் போட்டி துவக்கம்
  2017-06-18 15:53:22  cri எழுத்தின் அளவு:  A A A   

நடப்பு விளையாட்டுப் போட்டி 17முதல் 21ஆம் நாள் வரை நடைபெறுகிறது. பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுமார் 300 வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். கூடைப் பந்து, கைப்பந்து, வூஷூ ஆகிய மூன்று வகைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040