• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வங்காளதேசத்தின் இருப்புப் பாதைக் கட்டுமானத்தில் சீன நிறுவனத்தின் பங்கு
  2017-06-20 09:16:03  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மின்சார கட்டுமான நிறுவனமும், வங்காளதேச இருப்புப் பாதை அமைச்சகமும் 19-ஆம் நாள் டாக்காவில் 3கோடியே 33இலட்சத்து 20ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இருப்புப் பாதை கட்டுமான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

டாக்காவிலிருந்து நாராயண்காஞ்ச் நகருக்குச் செல்லும் இவ்விருப்புப் பாதையின் மொத்தம் நீளம் 17.05கிலோமீட்டர் ஆகும்.

சீன மின்சார கட்டுமான நிறுவனம் இத்திட்டப்பணிக்குப் பொறுப்பேற்பது என்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கட்டுமானத்துக்கான வங்காளதேச அரசின் ஆதரவு மற்றும் நம்பிக்கையைக் காட்டுகின்றது. அதோடு, சீன நிறுவனங்களின் கட்டுமானத் தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொண்டுள்ள வெளிப்பாடு இதுவாகும் என்று சீன மின்சார கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040