• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா:வீடுவாசலின்றி அல்லல்படும் அகதிகள் மேலும் அதிகம்
  2017-06-20 15:15:44  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக அகதி தினத்தையொட்டி, அகதிகளுக்கான ஐ.நா ஆணையம் 19ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், 2016ஆம் ஆண்டின் இறுதி வரை, உலக அகதிகள் மற்றும் வீடுவாசலின்றி அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை 6 கோடியே 56 இலட்சத்தை எட்டியது. இது வரலாற்றில் மிக அதிகமான பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.

இதில், அகதிகள் மிக அதிகமாக இருக்கும் நாடு, சிரியாவாகும். அதற்குப் பிறகு, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக, மோதல் தொடரும் காலம் நீடித்தது, புதிய மோதல் அடிக்கடி நிகழந்தது, அரசியல் முறையில் மோதலைக் கையாளும் பணியில் முன்னேற்றம் கிடைக்காது முதலியவை, இந்த பிரச்சினைக்கான முக்கிய காரணங்களாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040