• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
MSCI வளரும் சந்தைக் குறியீட்டில் சேர்க்கவிருக்கும் சீனப் பங்குச் சந்தை
  2017-06-21 15:12:25  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனப் பங்குச் சந்தை 2018ஆம் ஆண்டு ஜூலை முதல் MSCI வளரும் சந்தைக் குறியீடு மற்றும் உலக மட்டக்குறி குறியீட்டில் சேர உள்ளது என்று MSCI எனப்படும் மோர்கன் ஸ்டேன்லி மூலதனச் சர்வதேச நிறுவனம்20ஆம் நாள் தெரிவித்துள்ளது.

MSCI நிறுவனத்தின் இம்முடிவு, சர்வதேச முதலீட்டு நிறுவனங்களுக்கிடையில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040