• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பண்பாடு மற்றும் திபெத் மரபுவழி புத்தமதம் பற்றிய சிறப்பு விரிவுரை
  2017-06-21 15:27:11  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு 19ஆம் நாள் ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் திபெத் பண்பாடு மற்றும் திபெத் மரபுவழி புத்தமதம் பற்றிய சிறப்பு விரிவுரையை நடத்தியது. ஆஸ்திரியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன், திபெத் வரலாறு, சமூகம் பண்பாடு, பொருளாதார வளர்ச்சி முதலிய பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இக்குழுவினர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040