• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
  2017-06-22 16:25:58  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டு சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா 21ஆம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் துவங்கியது. யுன்னான் மின்ஸூ பல்கலைக்கழகமும் குவாங்சோ நகரிலுள்ள இந்தியத் துணை நிலைத் தூதரகமும் இவ்விழாவைக் கூட்டாக நடத்தின.

துவக்க விழாவில், யுன்னான் மின்ஸூ பல்கலைக்கழகத்தின் சர்வதேச தாய்ஜி கல்லூரி மற்றும் சீன-இந்திய யோக கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தாய்ஜி மற்றும் யோக நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

1  2  3  4  5  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040