• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழாவுக்கு முன் சீனத் திரைப்பட நாள்
  2017-06-23 15:21:09  cri எழுத்தின் அளவு:  A A A   
2017 சீனாவின் செங்து நகரில் பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழா ஜூன் 23ஆம் நாளிரவு நடைபெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, உபசரிப்பு நாடான சீனா, இன்று காலை சீனத் திரைப்பட தினத்தை நடத்தியது.

நடப்பு பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழா முதன்முறையாக ஒவ்வொரு நாட்டுக்கும் சிறப்பு தினத்தை வகுத்துள்ளது. "பல்வேறு பண்பாடு, ஒரே மாதிரியான சிறப்பு" என்பது நடப்பு விழாவின் தலைப்பாகும். திரைப்படங்களின் மூலம், பிரிக்ஸ் நாடுகளின் தனிச்சிறப்பு மிக்க பண்பாடு மேலும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040