• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எகிப்தில் அவசர நிலைமை நீட்டிப்பு
  2017-06-23 15:55:43  cri எழுத்தின் அளவு:  A A A   
எகிப்தில் நாடளவில் அமலாக்கப்பட்டுள்ள அவசர நிலைமையை தொடர்ந்து 3 மாதங்கள் நீட்டிப்பதென அந்நாட்டு அமைச்சரவை 22ஆம் நாள் முடிவெடுத்துள்ளது என்று அரசின் அல் அஹ்ராம் செய்தியேட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எகிப்து அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, வரும் 7 நாட்களுக்குள் அமைச்சரவையின் இம்முடிவு பரிசீலனைக்காக நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் அது அமலுக்கு வரும்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040