• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திரைப்படத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு
  2017-06-25 13:38:07  cri எழுத்தின் அளவு:  A A A   

செங்து-பிரிக்ஸ் நாடுகள் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட திரைப்பட துறையினர்கள் இதில் ஒத்துழைப்புக்கான பொது கருத்தை உருவாக்கினர். அதன்படி, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் மானிட பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஆழமாக்கும் வகையில், 5 ஆண்டுக்கு ஒரு முறை இந்த நாடுகள் கூட்டாக திரைப்படம் ஒன்றை தயாரிக்கும். தவிரவும், திரைப்படத் துறையில் திறமைசாலிகள் பரிமாற்றம் மற்றும் பயிற்றுவிக்கும் ஒரு திட்டமும் இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. (வாணி)

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040