• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
  2017-06-26 16:41:45  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி ஜூன் 26ஆம் நாள் சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவருமான ட்சாங் தெஜியாங் இத்துவக்க விழாவில் கலந்து சிறப்பித்தார். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040