• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
  2017-06-27 09:05:39  cri எழுத்தின் அளவு:  A A A   
2017 கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் வகையில் பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் சீனாவின் தாலியன் நகரைச் சென்றடைந்தனர்.

நடப்புக் கருத்தரங்கு ஜூன் 27முதல் 29ஆம் நாள் வரை தாலியன் நகரில் நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040