• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017 சீனாவின் செங்து நகரில் பிரிக்ஸ் திரைப்பட விழா துவக்கம்
  2017-06-27 09:27:07  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிக்ஸ் நாடுகளின் திரைப்படத் துறையினர், இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரித்து, அங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு இந்திய திரைப்படப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் வரவேற்பு தெரிவித்தார்.
இந்திய திரைப்படப் பிரதிநிதிக் குழு வழங்கிய பாகுபலி உள்ளிட்ட ஆறு சிறந்த திரைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. (சிவகாமி)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040