• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரசல்ஸில் 7ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியக் கருத்தரங்கு
  2017-06-28 09:44:51  cri எழுத்தின் அளவு:  A A A   
7ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியக் கருத்தரங்கு 27ஆம் நாள் பிரசல்ஸில் நடைபெற்றது. இருதரப்புகளின் அதிகாரிகள், நிபுணர்கள், அறிஞர்கள் ஆகியோர் உறுதியற்ற காலத்தில் சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு என்ற தலைப்பில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு உள்ளிட்ட சூடான அம்சங்கள் குறித்து விவாதம் நடத்தினர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள சீனப் பணிக் குழுத் தலைவர் யாங் யன்யீ உரை நிகழ்த்துகையில், உலகின் பெரிய பொருளாதாத சமூகங்களான சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைப்பு மேற்கொள்வதில் பொறுப்புகளும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தகத்துக்குப் பொறுப்பான உறுப்பினர் செசீரியா பேசுகையில், சீன-ஐரோப்பிய வர்த்தகம் இருதரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040