• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நீல அறிக்கை வெளியீடு
  2017-06-28 10:44:13  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நீல அறிக்கை:2017 ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமான வளர்ச்சியறிக்கையை சீன சமூக அறிவியல் கழகம் 27ஆம் நாள் வெளியிட்டது.

பட்டுப்பாதை நெடுகில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் இணையும் பல்வேறு நாடுகளின் உற்சாகமும் ஆர்வமும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகினறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் சாதனைகள் காணப்படத் தொடங்கியுள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நீள அறிக்கையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மீதான அறிந்துணர்வு, சர்வதேச மற்றும் திட்டப்பணி ஒத்துழைப்பு, உள்நாட்டு பகுதி ஆகிய மூன்று பகுதிகள் அடங்கியுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் செழிப்பான அம்சங்கள் உள்ளன. ஒன்றுடன் ஒன்று தொடர்பை வலுப்படுத்துவது, வர்த்தக வசதிமயமாக்கம், உற்பத்தித் திறன் ஒத்துழைப்பு ஆகியவை பயனுள்ள ஒத்துழைப்பின் முக்கிய திசையாகும். அதனால் கொள்கை மற்றும் மானிடப் பண்பாட்டியலின் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் சட்ட இடர்பாடுகளும் நிலவும். சட்ட சூழலின் கட்டுமானத்துக்குப் பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சி தேவை என்றும் நீல அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040