• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2016 மற்றும் 2017ஆம் ஆண்டின் அமெரிக்கப் பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிபீடு
  2017-06-28 15:19:25  cri எழுத்தின் அளவு:  A A A   
பொருளாதார அதிகரிப்புக்கான டொனல்ட் டிரம்ப் அரசின் கொள்கை இன்னும் தெளிவற்றது. இந்நிலையில், இக்கொள்கையைப் பொருட்படுத்தாமல், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டின் அமெரிக்கப் பொருளாதார அதிகரிப்பு மீதான மதிபீட்டை, 2.1 விழுக்காடாக குறைத்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் ஜூன் 27ஆம் நாள் தெரிவித்தது. (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040