• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யானை பாதுகாப்புக்காக உலக வங்கியின் உதவியை நாடியது இலங்கை
  2017-06-28 18:55:03  cri எழுத்தின் அளவு:  A A A   

இலங்கையில் யானையின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் வகையில் உலக வங்கியிடம், நிதி கேட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

வனவிலங்குள் பாதுகாப்புத் துறையின் பொது இயக்குநர் பதிரத்னே சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இவ்வாண்டின் இறுதியில் யானைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டும். கடைசியாக 2001ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அப்போது, 5,789 யானைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மிக அதிகமாகும். இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்திருக்கும் என்றார்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040