• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசு கடனுக்கு சீனா முக்கியத்துவம்
  2017-06-28 19:46:09  cri எழுத்தின் அளவு:  A A A   
அரசு கடன் தொடர்பான நிர்வாகத்துக்குச் சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. உள்ளூர் அரசுகளின் நிதி திரட்டல் பற்றிய ஒழுங்கு முறையைச் மத்திய அரசு சட்டப்படி உருவாக்கியுள்ளது. இந்நிலையில், அரசு கடன் அதிகரிப்பு போக்கு பயன்தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தணிக்கை நிலைமையின்படி, சீனாவின் கடன் இடர்ப்பாடு கட்டுப்படுத்தப்படக்கூடிய நிலையில் உள்ளது. அத்துடன், சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடைவதற்கான உத்தரவாதம் அதிகரித்துள்ளது. (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040