• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் தூதஞ்சல் சேவை
  2017-06-29 10:35:07  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் தூதஞ்சல் சேவை துறையில், கடந்த ஆண்டு கையாளப்பட்ட தூதஞ்சல்களின் எண்ணிக்கை 3300 கோடியாகும். உலகில் இது 40 விழுக்காடு வகிக்கிறது என்று 28ஆம் நாள் செங்து நகரில் நடைபெற்ற 2017 சரக்குப் போக்குவரத்து பற்றிய உலக கருத்தரங்கில் சீன தூதஞ்சல் சங்கத்தின் தலைவர் காவ்ஹோங்ஃபேங் கூறினார்.

சீன தூதஞ்சல் சேவை துறை, கடந்த 30 ஆண்டுகளிலான வளர்ச்சிப் போக்கில் உலக கவனத்தை ஈர்த்துள்ள சாதனைகளைப் பெற்றுள்ளது. சீன தூதஞ்சல் எண்ணிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து உலகில் முதலிடம் வகித்து வருகிறது. நுகர்வை முன்னேற்றி, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதில் அது முக்கிய பங்கு ஆற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதோடு, தூதஞ்சல் சேவை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் வேகமாக ஒருங்கிணைந்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040