• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்க இலங்கை ஆயத்தம்
  2017-06-29 19:27:25  cri எழுத்தின் அளவு:  A A A   
வெளிநாட்டு நிறுவனங்களின் பிராந்திய தலைமையகத்துக்கு இலங்கையே, முதல் தேர்வாக இருக்கும் வகையில் நாட்டை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கொழும்புவில் நடைபெற்ற ஆய்வரங்கு ஒன்றில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரவி கருணநாயகே கூறுகையில், மைய தந்திரத்தை இலங்கை கண்டிப்பாகத் தொடர வேண்டும். அது, சர்வதேச நிறுவனங்களின் பிராந்திய தலைமையங்களுக்கு முதல் தேர்வாக இலங்கை தேர்வு செய்யப்படுவதை உயர்த்தும் என்று தெரிவித்தார்.

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு மத்தியில் சிங்கப்பூர் தன்னை மையமாக உருவாக்கிக் கொண்டதுபோல், சிங்கப்பூர் மற்றும் துபை நாடுகளுக்கு மத்தியில், முழு இந்திய பெருங்கடல் பகுதியில் மையமாக இலங்கை தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040