• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க-ரஷிய தலைவர்களின் சந்திப்பு பற்றி இரு நாடுகளின் கருத்து
  2017-06-30 09:08:32  cri எழுத்தின் அளவு:  A A A   
20 நாடுகள் குழுவின் ஹாம்பர்க் உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினுடன் சந்திப்பை முதல்முறையாக சந்திப்பு மேற்கொள்ள உள்ளார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை 29ஆம் நாள் தெரிவித்தது.

அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹெர்பெர்ட் மெக்மாஸ்டர் கூறுகையில், பிற நாடுகளுடனான அமெரிக்காவின் உறவை ஒப்பிடும் போது, அமெரிக்க-ரஷிய உறவும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இரு நாட்டுறவில் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளையும் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் துறைகளையும் டிரம்ப் தேடவுள்ளார் என்று கூறினார்.

ரஷிய அரசு தலைவருக்கான செய்திச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் டிரம்ப்புடனான சந்திப்பு ரஷியா தயாராக இல்லை என்று கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040