• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானில் படைப்பிரிவு நிறுத்துவதை நேட்டோ நீட்டிப்பது
  2017-06-30 09:47:28  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானுக்கு ஆதரவளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பு அமைச்சர்கள் 29ஆம் நாள் கூட்டம் நடத்தினர். நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் அதற்குப் பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ஆப்கானில் நேட்டோ படைப்பிரிவுகளை நிறுத்துவது 2017க்குப் பின்னும் நீட்டிக்கப்படவுள்ளது என்று அறிவித்தார்.

தற்போது 39 நாடுகள் ஆப்கானுக்கு ஆதரவளிக்கும் பணியில் கலந்து கொண்டுள்ளன. அந்நாட்டில் தங்கியிருக்கும் படையினரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ஆப்கான் பாதுகாப்பு படை, நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு, பொறுப்பேற்கிறது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலை மோசமாக உள்ளது. கடந்த சில மாதங்களில், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனால், ஆப்கானிலுள்ள நேட்டோவின் பாதுகாப்பு படை 2017ஆம் ஆண்டுக்குப் பிறகும் நீட்டிக்கப்படும் என்று கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040