• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கிலுள்ள படைகளின் அணி வகுப்பைப் பார்வையிட்ட ஷிச்சின்பிங்
  2017-06-30 09:54:50  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆம் ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், 30ஆம் நாள் காலை ஹாங்காங்கிலுள்ள சீன மக்கள் விடுதலை படைப்பிரிவின் 3100க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள், மற்றும் 100க்கும் அதிகமான ஆயுதச் சாதனங்கள் இடம்பெற்ற 20 இராணுவக் குழுக்களின் அணி வகுப்பைப் பார்வையிட்டார். ஹாங்காங்கின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040