• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோசூல் பிரதேசத்தை திரும்பப் பெறும் ஈராக் பாதுகாப்புப் படை
  2017-06-30 09:57:22  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அடிவார முகாமான மோசூல் நகரை ஈராக் பாதுகாப்புப் படை விரைவில் மீட்க உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் 29ஆம் நாள் தெரிவித்தது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரியன் டில்லன் கூறுகையில், மோசூல் பிரதேசத்திலுள்ள அல் நுரி மசூதியை ஈராக் பாதுகாப்புப் படை 29ஆம் நாள் வெற்றிகரமாக மீட்டுள்ளது என்று கூறினார்.

ஈராக் தலைமையமைச்சர் ஹெய்திர் அல்-அபாதி வெளியிட்ட அறிக்கையில், இந்த மசூதியின் மீட்பு, ஐ.எஸ் அமைப்பின் முடிவைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040