• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா, தைவானுக்கு ஆயதங்கள் விற்பனை சீனா எதிர்ப்பு
  2017-06-30 18:33:37  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்கா, தைவானுக்கு ஆயதங்களை விற்பனை செய்வது குறித்து, சீனா உறுதியான எதிர்ப்பு மற்றும் கடும் மனநிறைவின்மையைத் தெரிவித்துள்ளது. தைவானுடனான ஆயுத விற்பனை திட்டப்பணியை நீக்கி, அமெரிக்க-தைவான் இராணுவத் துறை தொடர்ப்பை நிறுத்துமாறு சீனா அமெரிக்காவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரென் குவோச்சியாங் ஜூன் 30ஆம் நாள் தெரிவித்தார்.

தைவான் பிரச்சினை, சீன அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது. அமெரிக்கா, சீனாவின் உள் விவகாரத்தில் வெளிப்படையாகத் தலையீடு செய்து, தைவான் நீரிணையின் இரு கரை உறவுக்கும், தைவானின் அமைதிக்கும் தீங்கு விளைவித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040