• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கிலுள்ள படைப் பிரிவைப் பார்வையிட ஷி ச்சின்பீங்
  2017-06-30 19:43:26  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹாங்காங்கிலுள்ள சீன மக்கள் விடுதலைப் படைப் பிரிவை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் 30ஆம் நாள் முற்பகல் பார்வையிட்டார். புதிய நிலைமையில் படை ஆற்றலை வலுப்படுத்தும் இலக்கின் தலைமையில், ஹாங்காங் படைப் பிரிவின் பணிகளைப் பன்முகங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நாட்டில் இரண்டு அமைப்புமுறைகள், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தன் அடிப்படைச் சட்டம் முதலியவற்றின்படி, நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றுடன், ஹாங்காங்கின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்று ஷி ச்சின்பீங் மீண்டும் வலியுறுத்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040