• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வங்காளத்தேசம் செயற்கைக் கோள் ஏவு நிறுவனத்தை உருவாக்கும்
  2017-07-04 10:05:22  cri எழுத்தின் அளவு:  A A A   
வங்காளத்தேசத்தின் முதலாவது செயற்கைக் கோளின் ஏவுப் பணி மற்றும் இயக்கத்துக்காக, அரசு சார் தொழில் நிறுவனம் ஒன்றை உருவாக்குவதென அந்நாட்டின் பணியில் ஈடுபடும் என்று அந்நாட்டின் அமைச்சரவை ஜூலை 3ஆம் நாள் முடிவு செய்துள்ளது.

இந்தச் செயற்கைக் கோள் திட்டத்திற்கு 24.8 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வரவு செலவு திட்டத்தை வங்காளத்தேசம் 2015ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது.

மேலும், வங்காளத்தேசம் மட்டுமல்லாமல், நேபாளம், பூட்டான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இச்செயற்கை கோள் சேவைகளை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040