• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி திட்டப்பணியின் சஹிவால் நிலக்கரி மின் நிலையம்
  2017-07-04 10:19:28  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி திட்டப்பணியைச் சேர்ந்த சஹிவால் நிலக்கரி மின் நிலையம் கட்டிமுடிக்கப்பட்டது. அந்த நிலையத்தின் துவக்க விழா, 3ஆம் நாள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சஹிவால் பிரதேசத்தில் நடைபெற்றது. சீன-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி திட்டப்பணியின் முதலாவது முக்கிய எரியாற்றல் திட்டப்பணி பன்முகங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040