• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன லான் சோ முதலீட்டு மற்றும் வர்த்தக பொருட்காட்சியில் நேபால் துணை அரசுத் தலைவர் கலந்துகொள்
  2017-07-04 16:44:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் 6ஆம் நாள் நடைபெறவுள்ள 23ஆவது சீன லான் சோ முதலீட்டு மற்றும் வர்த்தக பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு 4ஆம் நாள், நேபாள துணை அரசுத் தலைவர் நந்தா பகதூர் புன், சீனாவிற்கு புரிந்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்தது.

புன் தலைமை தாங்கிய குழுவில், நேபால் துணை அரசுத் தலைவர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், வணிக அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த உயர் நிலை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

திட்டப்படி, 6ஆம் நாள் நடைபெறவுள்ள பட்டுபாதை ஒத்துழைப்பு வளர்ச்சி உயர் நிலை கருத்தரங்கில் புன் உரை நிகழ்த்துவார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040