• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் எரியாற்றல் ஒத்துழைப்பு
  2017-07-05 09:28:26  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷெரிப், 4ஆம் நாள், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவரும், சீனத் தேசிய எரியாற்றல் ஆணையத்தின் தலைவருமான பக்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் இருவரும், சீன-பாகிஸ்தான் பொருளாதார வழிபாதைத் திட்டப்பணியில் கவனம் செலுத்தி ஆதரவளிப்பதற்கு ஷெரிப் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளின் தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களை சீனத் தேசிய எரியாற்றல் ஆணையம் முயற்சியுடன் நடைமுறைப்படுத்தும் என்று பக்லி தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040