• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசியல் பேச்சுவார்த்தை மூலம் ஆப்கானிஸ்தானின் நிலைமையைத் தீர்ப்பது
  2017-07-06 09:12:28  cri எழுத்தின் அளவு:  A A A   

பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிர்நோக்கும் ஆப்கானிஸ்தானில் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே, தொடர்ச்சியான அமைதியையும் நிதானத்தையும் நனவாக்க முடியும் என்று ஆப்கானிஸ்தானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் டாரிக் ஷா பாஹ்ரமி 4ஆம் நாள் காபுலில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை தொடர்ச்சியாக மேற்கொண்ட ஒடுக்கு நடவடிக்கையில், தலிபான் அமைப்பு உள்ளிட்ட அரசு எதிர்ப்பு ஆயுதப்படை கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040