• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பேரிடர் நிலைமைக்கு 100 நிவாரண மையங்களை அமைக்க இலங்கை முடிவு
  2017-07-06 11:02:03  cri எழுத்தின் அளவு:  A A A   
நாடு முழுவதும் 100 நிவாரண உதவி மையங்களை அமைக்க, இலங்கை அமைச்சரவை புதன்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவையளிக்க முடியும். 2018 முதல் 2020 ஆண்டிற்குள் 25 மாவட்டங்களில் இந்த மையங்கள் கட்டியமைக்கப்படும். ஒவ்வொரு இடமும் 100 முதல் 200 பேருக்கு சேவை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கையில் பள்ளிகள் மற்றும் மத வழிப்பாட்டு இடங்கள், பேரழிவு சூழலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040