• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இஸ்ரேலில் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய தலைமை அமைச்சர் மோடி
  2017-07-06 15:33:39  cri எழுத்தின் அளவு:  A A A   

இஸ்ரேலில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தலைமை அமைச்சர் மோடியும், இஸ்ரேல் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டனர். கடந்த 70 ஆண்டுகளில், இஸ்ரேலில், இந்திய தலைமை அமைச்சர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும், பயங்கரவாதத்தை கூட்டாக ஒழிப்பதில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன.

4ஆம் நாள், மோடி இஸ்ரேலுக்குப் புறப்பட்டுச் சென்று, 3 நாட்கள் நீடிக்கும் பயணத்தைத் துவங்கினார். அப்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, இணையப் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள், இருத்தரப்பினரும் விவாதித்தனர். வேளாண், நீர் மூலவளம், புதுப்பிப்பு, உற்பத்தி தொழிற்துறை, பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகள் குறித்த 7 உடன்படிக்கைகளில் இருத் தரப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040