• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பூட்டானை காப்பது என்பது சீன உரிமைப் பிரதேசத்தை மீறிய இந்தியாவின் சாக்குப்போக்கு
  2017-07-06 17:52:21  cri எழுத்தின் அளவு:  A A A   
பூட்டான் உரிமைப் பிரதேசத்துக்குள் சீனா நுழைந்ததென்ற இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பண்டைக்காலம் தொட்டே துங்லாங், சீனாவின் உரிமைப் பிரதேசமாகும் என்று பதிலளித்தார். பூட்டானைப் பாதுகாப்பதாக கூறிக்கொண்டு இந்தியத் தரப்பு எல்லையை மீறிச் சீன உரிமைப் பிரதேசத்துக்குள் நுழைந்தது என்பதே உண்மை என்றும் அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040