• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளி குறைவு
  2017-07-07 09:17:53  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, சீனாவின் நகர மற்றும் கிராமப்புற மக்களின் வருமானம் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் அதிகரித்து வருகின்றது. நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளி இடைவிடாமல் குறைந்து வருகின்றது என்று சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவ்க்கப்பட்டுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, சீன மக்களின் வருமான அதிகரிப்பு வேகம், பொருளாதார வளர்ச்சி வேகத்தை விட தெளிவாக அதிகமாகும். மக்கள் வாழ்க்கைச் சூழல் பெரிதாக மேம்பட்டு வருகின்றது என்று புள்ளிவிபரங்கள் கூறியுள்ளன. (சிவகாமி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040