• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-மாலத்தீவு நட்புறவுப் பாலம்
  2017-07-07 09:17:57  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன-மாலத்தீவு நட்புறவுப் பாலத்தின் முக்கிய 5 ஆதாரத்தூண்களும் 6ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேல் பகுதி கட்டுமானக் காலத்தில் நுழைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. இப்பாலக் கட்டுமானத்திற்கு சீனா உதவி செய்து வருகிறது. இப்பாலம், மாலத்தீவின் வரலாற்றில் முதலாவது பெரிய பாலாமாகும். அதேவேளை, இது இந்து மாக்கடலில் முதலாவது கடல் கடந்த பாலமாகும்.


2018ஆம் ஆண்டின் ஆக்ஸ்ட் திங்களில், இப்பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என்று அறியப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040